• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 14

Ezhilanbu

Administrator
Staff member
Writer
காலில் விழுந்து மன்னிப்பு கேப்பானா இருக்கும் 😂
நான் வேறென்னமோ தான் நினைச்சேன்...உங்க கற்பனை வேற லெவல் ஜி...கண்டிப்பா அத தான் செய்வான்🤣
 

Santhinagaraj

Well-known member
Member
ஜீவா அப்படி என்ன பண்ணா ஒருவேளை குற்ற உணர்ச்சி தாங்காம தற்கொலை எதுவும் பண்ணிக்க முயற்சி பண்றானோ
 

kothaisuresh

Well-known member
Member
இதுவரைக்கும் பண்ணது பத்தாதுனு இன்னும் என்னத்த பண்றான்?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
காலில் விழுந்து மன்னிப்பு கேப்பானா இருக்கும் 😂

@Thani சொல்ற மாதிரி கால்ல விழுந்தாலும் தனுவ கூட்டிட்டு போய்ருங்க...அவனும் கொஞ்ச நாள் தனியா கிடக்கட்டும்

ஜீவா அப்படி என்ன பண்ணா ஒருவேளை குற்ற உணர்ச்சி தாங்காம தற்கொலை எதுவும் பண்ணிக்க முயற்சி பண்றானோ

இதுவரைக்கும் பண்ணது பத்தாதுனு இன்னும் என்னத்த பண்றான்?
எல்லாருக்கும் நன்றி பிரண்ட்ஸ்
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom