• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌞மலர் 10🌸

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 10

 

Thani

Well-known member
Member
அப்போ ரொம்ப ரொம்ப கோவக்காரனா????
அம்மாவை விட்டுக்குடுக்காம பேசினான் ....
அப்போ அத்தை சொல்றதுஎல்லாம் கண்ண மூடிகிட்டு செய்யமாட்டான்......
சூப்பர்
 

Nithya Mariappan

✍️
Writer
அப்போ ரொம்ப ரொம்ப கோவக்காரனா????
அம்மாவை விட்டுக்குடுக்காம பேசினான் ....
அப்போ அத்தை சொல்றதுஎல்லாம் கண்ண மூடிகிட்டு செய்யமாட்டான்......
சூப்பர்
அத்தையம்மாக்கு விசயம் தெரிஞ்சதும் அவங்க குடுக்குற ரியாக்சனை பொறுத்து ருத்ராவோட முடிவும் இருக்கும்
 

Nithya Mariappan

✍️
Writer
காதலிக்கும் போது கோபத்தை மறைப்பாங்க...கல்யாணம் ஆனதும் வெளியே காட்டிருவாங்க😏
அதான சிஸ் ஆம்பளைங்க வழக்கம்😓😓😓😓
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom