பொறுமையும் போகும்பாவம் ரித்வி அவனும் தான் எவ்வளவு சமாளித்து போவான்.
பொறுமையும் போகும்பாவம் ரித்வி அவனும் தான் எவ்வளவு சமாளித்து போவான்.
ம்ம் தப்பு செய்துட்டாள்Dhoorama irrukkum pothe avala mathikkama insult pandravanga vettukku pona ivalukku avamanam thane nitharsanathai eppo purinchippalo mathikkatha uravugalukkaga uyira ninaikiravanai kayappaduthura
நன்றி சிஸ்இப்படி ஒரு ஸ்டேஜ் வந்திருச்சே. இந்த முடிவை காதல் கணவனாக ரித்வி ஆதரிப்பானா இல்லை தன்மானம் உள்ள ஆணாக எதிர்ப்பானா..
அவங்க ப்ளாஷ்பேக் எப்போ முடியும். ரித்விக்கு உதவியாக இளா கயல் ஜோடி வரவே மாட்டாங்களா அதுக்குள்ள வேதா பிரிஞ்சிருவா போலயே..