வணக்கம் நண்பர்களே!
ஜூன் மாதம் தளத்தில் அதிக கருத்துக்கள் பதிந்த வாசகர் @அமுதா சக்திவேல் அவர்கள்.
அவருக்குத் தளம் சார்பில் ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படுகிறது.
உங்கள் முகவரியை எனக்கு இன்பாக்ஸில் அனுப்பி வைய்யுங்கள் சிஸ்.
தொடர்ந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துங்கள் சிஸ்.
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.