• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சுய அறிமுகம்

சிவஸ்ரீ

Active member
Member
வாழ்த்துக்கள்
Hello Dears 😍😍😍

நானும் நந்தவனம் தளம் நடத்தும் குறுநாவல் போட்டியில் செங்காந்தள் மலர் (Flame Lily) எனும் அடையாளத்துடன் பங்குபற்ற இருக்கிறேன்.

ஜூலை முதலாம் தொகுதி முதல் "உறவுகள் எனும் நந்தவனத்தில்..." கதையுடன் உங்களை சந்திக்க ரொம்ப ஆவலாக உள்ளேன். ❤️

கதையைப் படித்து நிறை குறைகளைக் கூறி ஆதரவு அளியுங்கள்!!! 🤗

நன்றியுடன் செங்காந்தள்... 🥰

View attachment 326
வாழ்த்துகள் சகி 🌹🌹🌹🌹🌹🌹
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom