💞அத்தியாயம் 5💞
“அம்மா மேரேஜ் பண்ணிக்கச் சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க… ஐ ஹேவ் நோ ப்ராப்ளம்… ஆனா எனக்கு வர போற ஒய்ப் என்னையும் சித்துவையும் பிரிச்சிடக் கூடாதேனு தான் நான் யோசிக்கிறேன்… அது மட்டுமில்லாம மேரேஜ்னா அவ்ளோ ஈசி இல்லயே! நம்ம லைப் பார்ட்னரா வரப் போறவங்க மெச்சூர்டா, நமக்கு உறுதுணையா இருக்கணும்… வெறும் அலங்கார பொம்மைய கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எனக்கு இல்ல… அப்பிடி ஒரு பொண்ணை நான் மீட் பண்ணிட்டேன்னா கண்டிப்பா மேரேஜ் பண்ணிப்பேன்” […]