💞அத்தியாயம் 17💞
“தனுவ பார்க்கிறப்போ மனசுல ஏதோ ஒரு புது ஃபீல் உண்டாகுது… அவளோட அப்பாவித்தனம், தங்கச்சி மேல அவ வச்சிருக்கிற பாசம், இது எல்லாத்துக்கும் மேல சொந்த உழைப்புல வாழணும்னு நினைக்கிற குணம் எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு… ஒர்க்ல கூட அவ ரொம்ப பெர்ஃபெக்ட்னு சித்து சொன்னான்… கொஞ்சம் பயந்த சுபாவம் போல… அதை மாத்த முடியாது… பட் ஷீ இஸ் ஸ்பெஷல்” -விஸ்வஜித் பல்கலைகழகத்திலிருந்து அப்போது தான் ஹோட்டலுக்கு வந்தாள் தன்வி. உள்ளே நுழையும் போது […]