💞FINAL💞
“லைப் இஸ் ஃபுல் ஆப் சர்ப்ரைசஸ் அண்ட் மிராக்கிள்ஸ்… என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச பெரிய சர்ப்ரைஸ் என்னோட ஷானு… எனக்கு நடந்த பெரிய மிராக்கிள் அவ என்னைக் காதலிச்சது தான்… அவளோட காதல் எனக்குக் கிடைச்ச ரொம்ப பெரிய கிப்ட்… சப்போஸ் அவ வராம இருந்திருந்தா என் வாழ்க்கை சுவாரசியமே இல்லாம போயிருக்கும்… எனக்கு ஷானுவ குடுத்ததுக்கு தேங்க் காட்!” –சித்தார்த் ஐந்து வருடங்களுக்குப் பிறகு… பிப்ரவரி பதினான்கு… உலக காதலர் தினம். மொத்த […]