💞அத்தியாயம் 4💞
“வாழ்க்கைல எதிர்பார்க்காம நிறைய இன்சிடெண்ட்ஸ் நடக்கும். நிறைய பேரை நம்ம மீட் பண்ணுவோம்… ஆனா சிலரை பாத்ததும் அவங்களோட ரொம்ப நாள் பழகுன உணர்வு வரும்… ஃப்ளைட்ல எனக்கு பக்கத்து சீட்ல இருந்த அந்த ரெண்டு பொண்ணுங்களை பாத்ததும் எனக்கு அப்பிடி தான் தோணுச்சு… ஃபர்ஸ்ட் டைம் ஃப்ளைட்ல வர்றாங்க போல… அவங்களோட பிஹேவியர் எனக்கு இலக்கியாவை நியாபகப்படுத்துச்சு… அண்ணா அண்ணானு என் மேல உயிரையே வச்சிருந்தவ… திடீர்னு இல்லாம போனதும் எனக்குள்ள உண்டான வெறுமை இன்னைக்கு […]