💞அத்தியாயம் 16💞
“ஷானுவும் தனுவும் ரொம்ப அன்பானவங்க… ஆனா அவங்க எங்க கூடவே இருக்க முடியாதே! அவங்களுக்கு அடுத்தவங்க ஆதரவு இல்லாம சொந்தக்கால்ல நிக்கணும்னு ரொம்ப ஆசை… அவங்க ஆசைப்படியே படிப்பு, வேலைனு எல்லாமே பெஸ்டா கிடைச்சதைப் போல வீடும் பெஸ்டா கிடைச்சிடுச்சு… கிளாராவும் அதே அப்பார்ட்மெண்ட் தான்… சோ அவங்க அங்க தனியா இருக்கப் போறது இல்ல… இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு” -அஸ்வினி பிரைரி ட்ரெய்ல் வில்லேஜ் அப்பார்ட்மெண்ட், ஷெல்டன் சுவரில் படமாகத் தொங்கிய […]