Hello Dears 😍😍😍
நானும் நந்தவனம் தளம் நடத்தும் குறுநாவல் போட்டியில் செங்காந்தள் மலர் (Flame Lily) எனும் அடையாளத்துடன் பங்குபற்ற இருக்கிறேன்.
ஜூலை முதலாம் தொகுதி முதல் "உறவுகள் எனும் நந்தவனத்தில்..." கதையுடன் உங்களை சந்திக்க ரொம்ப ஆவலாக உள்ளேன். ❤️
கதையைப் படித்து நிறை குறைகளைக் கூறி ஆதரவு...