ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும் கதையின் இறுதி அத்தியாயம்.
பயணங்கள் - 10
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். பயணங்கள் தொடரும் கதையின் இறுதி அத்தியாயம் போட்டாச்சு. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. பயணங்கள்- 10 கீதா தன் அண்ணனுக்கு ஃபோன் செய்து நிரஞ்சனைப் பார்த்ததிலிருந்து அனைத்தையும் கூறியவள், இப்பொழுது மதுவும்,அவளும் மதுரைக்குச் செல்வதற்கு அனுமதி...
ezhilanbunovels.com