• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by வித்யா வெங்கடேஷ்

  1. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள்

    நன்றிகள் பல கவிக்குயிலே. கதைக்கரு போஸ்ட் பண்ணிட்டேன். விரைவில் அத்தியாயங்களோடு வருகிறேன்.:love::love:
  2. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள்

    நன்றிகள் பல நட்பே! ரிஷி யை ஹீரோவா மனசுல Fix பண்ணிட்டுத் தான் எழுதினேன்:D:D:D உங்க விருப்பம் நிறைவேறும் ஜி. இந்தக் கதையை ஆரம்பப் புள்ளியா வச்சு, நெடு நாவல் எழுதும் முயற்சியில் இறங்கி இருக்கேன். அதுல நீங்க போதும் போதும் சொல்ற அளவுக்கு, விக்ரமை சுத்த விட்டுடலாம்.
  3. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு Posted Friends. Link...

    பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு Posted Friends. Link...
  4. வித்யா வெங்கடேஷ்

    நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய "என் இனிய இன்பனே"

    ஓம் ஸ்ரீ சாயிராம் நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய “என் இனிய இன்பனே” இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை (அதாவது எனக்கு இன்பாவை ஏன் ரொம்பப் பிடித்தது என்பதைப் பற்றி) உங்களிடம் பகிர்கிறேன் நர்மதா. ‘அழகிய அன்னமே’ கதையில் நீங்கள் எழுதிய இரண்டு காட்சிகளைப்...
  5. வித்யா வெங்கடேஷ்

    எழிலன்பு அவர்கள் எழுதிய "ஜதியோடு சதிராடு"

    ஓம் ஸ்ரீ சாயிராம் 🕺💃எழிலன்பு அவர்கள் எழுதிய "ஜதியோடு சதிராடு"🕺💃 இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே. “இரவு வானம்!” என்றதும், நம் மனக்கண்ணில் தன்னிச்சையாகத் தோன்றும் நிலவின் பிம்பம் போல, நடனம் என்று சொன்னவுடன், பிரபலமான நடனக்...
  6. வித்யா வெங்கடேஷ்

    நித்யா மாரியப்பன் அவர்கள் எழுதிய "மெய் நிகரா பூங்கொடியே!

    ஓம் சாயிராம். 💕நித்யா மாரியப்பன் அவர்கள் எழுதிய "மெய் நிகரா பூங்கோடியே"💕 இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் பகிர்கிறேன் ஆத்தரே. உங்களின் ஏராளமான படைப்புகளில், நான் வாசிக்கும் மூன்றாவது கதை எது. இது ஆன்ட்டி ஹீரோ கதை என்று நீங்கள்...
  7. வித்யா வெங்கடேஷ்

    நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய "ஆழகிய அன்னமே"

    இப்போதான் இந்த ரிப்ளை பார்க்கிறேன் நர்மதா. இந்த வருஷம்னு சொல்லிட்டு, மூன்றே மாதங்களில் விறுவிறுப்பான கதையுடன் வந்த உங்கள் அன்பை என்ன நான் சொல்ல! Thank you so much dear! 😘 😘 😘
  8. வித்யா வெங்கடேஷ்

    ரிதம் அப்பாவையும், அந்த அஜய்யையும் நெனச்சாலே🥵😡🥵😡🥵

    ரிதம் அப்பாவையும், அந்த அஜய்யையும் நெனச்சாலே🥵😡🥵😡🥵
  9. வித்யா வெங்கடேஷ்

    தஸ்வி-ரிதம் சேரும் பார்ட் மட்டும் படிக்க வரேன்.:):)

    தஸ்வி-ரிதம் சேரும் பார்ட் மட்டும் படிக்க வரேன்.:):)
  10. வித்யா வெங்கடேஷ்

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%...

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.242/
  11. வித்யா வெங்கடேஷ்

    Friends! பாசமென்னும் பள்ளத்தாக்கில் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சரிபார்த்து, Update...

    Friends! பாசமென்னும் பள்ளத்தாக்கில் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சரிபார்த்து, Update செஞ்சிட்டு வரேன். இதுவரை படிக்காத வாசகர்கள் முயற்சி செய்து பாருங்கள். அடுத்த மாத கடைசியில் ரிமூவ் பண்ணிடுவேன். Link in first comment.
  12. வித்யா வெங்கடேஷ்

    @மீனாட்சி ராஜேந்திரன் you are not alone. எல்லாருக்கும் இப்படியொரு சோர்வான எண்ணம் தோன்றும். அந்த...

    @மீனாட்சி ராஜேந்திரன் you are not alone. எல்லாருக்கும் இப்படியொரு சோர்வான எண்ணம் தோன்றும். அந்த மாதிரி சமயத்துல, definitely take a break; but never think of quitting. பத்து வருஷத்துக்கு அப்புறம் திரும்பி பார்க்கும் போது, நம்மளா இத்தனை கதைகள் எழுதிருக்கோம்… அதில் இத்தனை நல்ல விஷயங்களை...
  13. வித்யா வெங்கடேஷ்

    @Thani ஜி! உங்களுக்கு ஆனாலும் என் மேல ரொம்ப நம்பிக்கை தான்😁😁 BTW… எழுத போகுறதில்லன்னு தான்...

    @Thani ஜி! உங்களுக்கு ஆனாலும் என் மேல ரொம்ப நம்பிக்கை தான்😁😁 BTW… எழுத போகுறதில்லன்னு தான் சொன்னேன்…full reader modeல உங்களோட சேர்ந்து படித்து comment போடுறது தான் அடுத்த ரெண்டு மாசத்துக்கு பிளான்… அதனால உங்களை எங்கேயும் எஸ்கேப் ஆக விடமாட்டேன்🤨🤨🤨
  14. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள்

    என்ன ஜி நீங்க….இன்னுமா உங்களுக்குப் புரியல… ஹீரோக்கள் எல்லாம் ஹீரோயினின் அதிரடி ஆட்டத்திற்கு அடங்கிப்போகுறது தானே என் கதைகளில் வழிவழியா நடந்துட்டு வருது😂😂😂😂 விக்ரம் காதலே ஊசாலடுது.. இதுல அவன் எங்க இசையமைப்பான்… அது “பத்திரக்காளி” படத்தில் வரும் பாட்டு…. My all time favorite song💖💖💖💖💖💖 அதன்...
  15. வித்யா வெங்கடேஷ்

    பசுமரத்தாணி நினைவுகள்

    அதே! அதே தோழி! ரிஷியின் பயம் தான் அத்தனைக்கும் மூலக்காரணம்…. எனக்கும் விக்ரமை சுத்தவிட வேண்டுமென்று தான் ஆசை… ஆனால் என்ன செய்ய…. போட்டி கதை என்பதால், word limit கருத்தில் கொண்டு எழுத வேண்டியதாயிற்று😇😇 நன்றிகள் பல தோழி💖💖💖💖
Top Bottom