• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
வித்யா வெங்கடேஷ்

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்.
    💙அன்பின்ஆழம் 22💙
    👆லிங்க் உங்களுக்காக👆
    இந்த எபிசோடு நவராத்திரி பண்டிகையையும், அதில் பங்கெடுத்து கொண்ட நண்பர்களின் மனநிலையையும் பற்றியது. படித்து பாருங்கள்; பிடித்திருந்தால் என்னிடம் சொல்லுங்கள்🙏
    ஓம் சாயிராம்
    💙அன்பின் ஆழம் -20💙
    லிங்க் இதோ உங்களுக்காக👆👆
    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    இதோ உங்களுக்காக 💙அன்பின் ஆழம்-19💙 லிங்க்.

    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் என்னிடம் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்🙏🙏
    ஓம் சாயிராம்.
    Dear friends,
    Due to unavoidable circumstances, am unable to post "அன்பின் ஆழம் - 19' today. Kindly bear with me for the same. Episode 19 will be posted tomorrow, Thursday, Sep 02, 2021, without any further delay.
    Thanks for your understanding.
    ஓம் சாயிராம்
    💙அன்பின்ஆழம் - 18 💙 லிங்க் உங்களுக்காக
    சொற்கள் ஓன்றே; பொருளும் ஒன்றே;
    ஆனால் அதை சொல்பவர்; சொல்லும் விதத்தில் தான்,
    எத்தனை எத்தனை வேறுபாடுகள்-அது
    இதயத்தை காயப்படுத்தவும் முடியும்-அந்த

    இரணத்திற்கு மருந்தாகவும் முடியும்!

    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன், உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    💙👩‍❤️‍👨அன்பின் ஆழம் - 15🚃💙 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!

    இலட்சியம் என்ற இரயில் இலக்கை அடையும் வரை,
    தளராது தவழும் தண்டவாளமாய்
    பிரிந்தே இணைந்திருப்போம் என்று
    பக்குவமாய் இசைத்தது – அவர்கள்
    ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்….

    இவர்கள் பிரிய வேண்டிய அளவுக்கு அப்படி என்ன நடந்தது ?
    கதையை படியுங்கள். பிடித்திருந்தால் அதை, என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    💙
    👵🏼
    🤷‍♂️
    👩🏼
    அன்பின் ஆழம் - 14
    👵🏼
    🤷‍♂️
    👩🏼
    💙

    தாயா! தாரமா! தராசின் முள் போல் நின்ற ஹரி, நடுநிலை காத்தானா?
    அன்பின் ஆழம்-14 படியுங்கள்; பிடித்திருந்தால், என்னுடன் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom