• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
வித்யா வெங்கடேஷ்

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்
    👉பாசமென்னும் பள்ளத்தாக்கில்-22👈
    காதல் சதுரங்க ஆட்டத்தில் வென்றது யார்?
    ராஜா குணாவா? ராணி பல்லவியா?
    இன்றைய எபிசோடு படித்து, உங்கள் யூகங்களை என்னுடன் பகிருங்கள் தோழமைகளே!!!
    ஓம் சாயிராம்
    👉பாசமென்னும் பள்ளத்தாக்கில்-21👈
    வக்கீல் அம்மா எப்படி மாமனை மிரட்டியே கல்யாணம் செய்துகொள்கிறாள் என்று அறிய, இன்றைய எபிசோடை படித்து மகிழுங்கள். கருத்துக்கள் பகிர்ந்து என்னை ஊக்குவியுங்கள் தோழமைகளே!
    ஓம் சாயிராம்
    👉பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 20👈
    இன்றைய எபிசோடில் மாமன்-மங்கை ஆடு புலி ஆட்டத்தில் யார் வென்றார்கள் என்று தெரிந்துவிடும்.
    படித்து மகிழுங்கள்; கருத்துக்கள் பகிர்ந்து என்னை ஊக்குவியுங்கள் தோழமைகளே!
    Thani
    Thani
    கல்யாணம் சிறப்பா நடக்கணும் என்றால் ஆத்தர் ஜீ பிஸியோ ....பிஸியா தான் இருக்கணும் ....
    குணாமாம்ஸ வச்சு செய்யணும் சரிதானே சிஸ்😜
    நாளை கல்யாண விருந்தில் சந்திப்போம் ....❤️
    நானும் இப்போ பிஸி தெரியுமா ....நானும் திருமணத்திற்கு வரணுமே ....அதான் சாரி வாங்க கடைக்கு போகணும் 😜
    ஹாஹாஹா 😀😀❤️❤️❤️❤️
    வித்யா வெங்கடேஷ்
    வித்யா வெங்கடேஷ்
    @Thani
    மாமன் ஏற்கனவே பல்லவி கட்டியிருக்க புடவை பார்த்து மிரண்டு போயிருக்கான். இதுல நீங்க வேற மாமனை கடுப்பேத்தினா...அவ்வளவுதான்🤭🤭🤭🤭

    சரி!சரி! கல்யாணம் நடக்கும்னு சொல்ற உங்க நம்பிக்கையை பாராட்டுறேன். ஆனால் விருந்து எல்லாம் எதிர்பார்க்காதீங்க. மாமன் மகா கஞ்சன்!🤪🤪🤪🤪
    Thani
    Thani
    அச்சச்சோ ......இவ்ளோ கஞ்சனா மாம்ஸ் ...இது தெரியாம போய்விட்டதே.....🤧🤧🤧🤧
    ஓம் சாயிராம்
    👉பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 19👈
    இன்றைய எபிசோடில் குணா & பல்லவியின் ஆடு புலி ஆட்டத்தைப் படித்து மகிழுங்கள் நண்பர்களே!😍😍
    குணா:
    கள்ளியின் மனதை திருடி விட்டு,
    குற்றம் புரிந்தவள் நீ என்று,
    கங்கணம் கட்டி கர்ஜிக்கும்,
    குணாவின் குதர்க்கமான செயலை - தேடுங்கள்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    பல்லவி:
    பாடம் கற்பிக்கும் பேராசிரியரை - காதல்

    பரிட்சை வைத்துச் சோதிக்கும்,
    பட்டப்படிப்பு படித்த பதுமை - காதலனை
    பச்சாதாபம் இன்றிப் பாடாய்ப் படுத்தி,
    பயமுறுத்தும் பல்லவியின் செயலை - தேடுங்கள்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
    ஓம் சாயிராம்
    👉பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 18👈
    காதல் சொல்ல வந்தவளை,
    கட்டுக் கதைகள் சொல்லி தவிர்த்தானா?
    கடிதம் சொல்லும் உண்மைகளை,
    கண்டதும் புயலாக அவளைத் துரத்தினானா-தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….
    ஓம் சாயிராம்
    👉பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 17👈
    காதல் கொண்ட பெண்மனம் - தன்னவனை
    காண காரணங்கள் ஆயிரம் தேடுவது சரியா?
    கடவுள் காட்டிய வழி என்று - புத்தி
    கள்ளாட்டம் ஆடி சாதிப்பது பிழையா- விடை தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

    Friends! Please read & share your thoughts in a word or two. It really means a lot for emergent writers like me! 🙏 🙏 🙏
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில்-16
    நீங்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்த யமுனா வந்தாச்சு தோழமைகளே! மாமனின் மர்மங்களை உடைக்க புதுமை பெண்ணாக யமுனா வந்துவிட்டாள்.

    Please read & share your thoughts.
    Surprise! Surprise! Surprise! Friends:love::love::love:
    🧑‍🏫பாசமென்னும் பள்ளத்தாக்கில் 15👩‍🎓 இன்னைக்கே பதிவிட்டேன்.
    Test Results வந்தாச்சு! மாமா Pass or Fail தெரிஞ்சுக்க, மறக்காமல் படிங்கோ!:love::love: அப்படியே உங்க reviewsம் சொல்லுங்கோ :love: :love:

    @Apsareezbeena loganathan @Thani @அமுதா சக்திவேல் @சிவஸ்ரீ @Dharani
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில்-14(Click Here)
    தாரகையை தத்தெடுக்க துடிப்பவள் ஒரு புறம்;
    தந்தை இவன் உரிமையை தக்கவைக்க,
    தடயங்கள் தேடி தவறுகள் செய்பவள் மறுபுறம்;
    தாயுமானவனின் தாம்பத்திய ரகசியங்கள் அம்பலமாகுமா-தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    Please read and kindly share your thoughts!
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில்-13(Click Here)
    உள்ளம் திறந்து பேசினான் மாமன் இன்று;
    உயிரானவள் அவளே கதறியும் அழுதான் மனம் நொந்து!
    உண்மைகள் கண்முன்னே உடைந்தது என்று,
    உச்சிக்குளிர்ந்தாளா பேதை மனம் உவந்து – தேடுவோம்

    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

    Please read & kindly share your thoughts!
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom