கொலை முயற்சி மறைக்கப் பட்டிருக்குதுன்னு தோணுது.
இந்த நேத்ரா, எதை சொல்ல வரான்னு புரியலையே. ஆனா, அஞ்சு அக்காவைப் பத்தி ஏதோ சொல்லவரான்னு தெரியுது.
வாவ்...
நிரூ இருக்க பயம் ஏன் வசீ, எப்படி பிளேட்டை திருப்பிட்டான், அந்த உதவாக்கரை ராக்கி இதுக்காவது உதவட்டும். பாப்பா காப்பி ரைட்ஸ் நிரூக்குதான்😜😜😜, இவ ஏன் இந்த...
பூமிகா 😍😍😍 எந்த அளவுக்கு விளையாட்டு பொண்ணா இருக்காளோ அதே மாதிரி சூழ்நிலைக்கு ஏற்ப பக்குவமாவும் நடந்துக்குறா.... 👍
தேவையான நேரத்துல நிரூக்கு ஆறுதலாவும்...