எனக்கு இன்னொரு டவுட் கூட இருக்கு எபி ஆரம்பித்துல சொன்ன போல மூட் ஸ்டெபுலேசர்கள்னு ஏதோ உணர்வு நிலையாக்கி பத்தி சொல்லி இருந்தீங்க அது அந்தளவுக்கு எபக்டிவ்னா அத ஏன் சிறைகைதிகளுக்கு கொடுக்கல அவங்களுக்கு கொடுதாதா அவங்க வன்முறை எண்ணங்களும் மறையும் தானே.
அச்சோ இப்ப யார நான் சந்தேகபட மண்டை குழம்பி ஒரு பக்கமா திரும்பிக்கும் போலயே. ஒருவேளை குமாரிக்கு இதுல ஏதாவது பங்கு இருக்குமோ கிளாரா ரூம்ல அந்த சால்வைய வச்சது குமாரியா கூட இருக்கலாமே அல்லது அந்த சால்வை அவ சடங்கு செய்யும் போது வழிந்த ரத்தகறையா இருக்கலாம் அங்கு போதை வஸ்து யூஸ் பண்ணதால சுயநினைவு...
வெரி நைஸ் எபி. வசீ நல்லா வசீயம் பண்ற மேன். அரசியல் அறிவுல ஷீரோவ இருந்த என்னை கொஞ்சம் கொஞ்சமா நிறைய விஷயங்கள் தெரிய வச்சிருகீங்க வெரி ஹாப்பி. அஞ்சனாவ நினைச்சா கொஞ்சம் பாவமா தான் இருக்கு சிலருக்கு தன் அம்மா ஸ்னாத்தை யாருக்கும் கொடுக்க பிடிக்காது அந்த ரகம்தான் இவ. அதை இவளாதான் ஏற்படுத்திகிட்டா...
அம்மாடியோவ் இந்த பிக் எல்லாம் எப்படி பண்றீங்க அப்படியே அள்ளுது பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு.
நானும் குபீர்னு சிரிச்சிட்டேன். வாங்க வாங்க இதுவரை பாக்காத சண்டை மாமியார் மருமகன் சண்டை😊😊😊 அது என்ன ஸ்கூல் இஷ்யூ என்ன பிளான் ப்ரீயா படிக்கவா வேறு எதுவும் ஸ்பெஷலா இருக்கா. ஆனந்த் வெரி நைஸ். எல்லாம்...