கை கோர்த்து 15
நன்றி ,நன்றி 1.1k வியூஸ் .ஆதரவுக்கு ரொம்ப நன்றி . கையில் காபி கப்புடன் வந்து கணவனுக்கு பக்கத்தில் அமர்ந்தாள் துளசி. அவனிடம் ஒரு கப்பை தந்தவள் மௌனமாக காப்பியை சுவைக்க தொடங்குவதை கண்டவன் இது நல்லதுக்கில்லை என்று எண்ணியவன் “துளசி டின்னருக்கு ஏதாவது ஆர்டர் பண்ணவா? கண்ணிமைக்காமல் அவனை உறுத்து விழித்தவள் , “அதுக்கு இன்னும் நேரம் இருக்கு, என்ன இன்னைக்கும் இங்க தங்கிறதுக்கு பிளான் போட்டாச்சா? “அப்கோர்ஸ் மேடம்.இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? […]