நிறம் மாறும் வானம் – 2
வானம் 2 இரவு நேரம் நிலவு மெதுவாக மேற்கே ஏறிக்கொண்டிருந்தது. டிஜிட்டல் கிளாக்கில் சிவப்பு நிற ஒளி ஒரு மணி பத்து நிமிடங்களை காட்டியது. மும்பையில் செல்வ செழிப்பில் மிதப்பவர்கள் வந்து செல்லும் இரவு நேர விடுதியிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். மது குடித்ததால் தள்ளாடிய படியே தனது காரின் அருகில் வந்தான். “ச்சே இன்னிக்கு இந்த டிரைவர் இல்லையே.” குழறலாக வார்த்தைகள் அவனிடம் இருந்து வெளிப்பட்டன.( ஹிந்தியில் பேசப்படுபவை தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன.) தனது கார் கீயைக் […]