18-மன்னவனின் மகாராணி Teaser

மதுரை ஏர்போர்ட்-டே  குலுங்கியது. ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரை ஆட்கள் கூட்டம் கையில் லைசன்ஸ் துப்பாக்கியுடன்..

சென்னை டூ மதுரை வரும் 6.25 இண்டிகோ பிளைட் மதுரை வந்தடைந்து என அறிவிப்பு வந்தவுடன் கூட்டம் உஷாரானது…