வாசக நெஞ்சங்களுக்கு

வாசக நெஞ்சங்களுக்குஇப்பவரைக்கு கதையை முழுக்க படிச்சுட்டு தான் இங்க வந்து இருப்பீங்க அதுக்கு மிக பெரிய நன்றி அண்ட் சிரமத்திற்கு மன்னிக்கணும்… எனக்கான சில விளக்கம் * பெரிய நாவலா வரும் என்று இடையில் தான் தோன்றியது.. அதனால் கதையில் நவின் மற்றும் மகியை மட்டுமே க்ளோஸ் பண்ணிட்டேன்😌😌 சோ படிச்ச எல்லாருக்கும் நவின் பார்ட் முடிந்தது போல் தோன்றும் என நினைக்கிறேன்*** அவனை நான் ரொம்ப வெக்ஸ் aah  காட்டால அதுக்கு முதல் காரணம் அவன் நல்ல வேலையில இருக்கும் சாதாரண ஒருத்தன் அவனுக்கு குறை இருக்குனு டெய்லி அழுதா நல்லா இருக்குமா சொல்லுங்க, இது  குறையே இல்லை அதை பெருசா எடுத்துக்காத ஒரு பொண்ணு…  சோ இதை தான் கொடுத்து இருக்கேன்… அப்பறம் கண்டிப்பா பாதில தான் கதை நிக்கும், வார்த்தைகள் 25000 தாண்டிட கூடாதுன்னு இப்டியே முடித்தேன்… பாரிஜாதம் இரண்டாம் பாகமாக இதே நிகழ்ச்சி அங்கு தொடரும் … நிறை குறைகளை பகிர்ந்தால் அடுத்த பாகத்திற்கு உதவியாக இருக்கும்…