🖊️துளி 20👑
ஸ்ராவணி இனி அவளும் மேனகாவும் அந்த ஃப்ளாட்டில் தான் இருக்க போவதாக சொல்ல அபிமன்யூ இவளுக்கு என்ன பைத்தியமா என்று எண்ணியபடி அவளை பார்க்க அவள் “என்னோட வீட்டுல நான் இருக்கிறதுக்கு எனக்கு எவனோட பெர்மிசனும் தேவை இல்ல” என்று சொல்லிவிட்டு மேனகாவுடன் அவர்களின் அறைக்குள் செல்ல எழும்ப அதற்குள் அவர்களை மறித்தான் அவன். “ஹலோ கொஞ்சம் நில்லு. அது எங்க ரூம். அதுக்குள்ள போக லேடிஸ்க்கு பெர்மிசன் கிடையாது” என்று சொன்னபடி அவர்களைப் பார்க்க ஸ்ராவணி […]