அத்தியாயம் 7
“Audaces fortuna iuvat – யார் ஒருத்தர் தைரியமா ஒரு காரியத்தைச் செய்ய துணிஞ்சு இறங்குறாங்களோ அவங்களுக்கு அதிர்ஷ்டம் எப்பவும் துணையா இருக்கும்னு ரோமானிய கவிஞர் வேர்ஜிலஸ் மாரோ சொல்லிருக்கார்… ரிஸ்க் எடுத்து புது காரியத்தைச் செய்யுறது ஒரு கலை… அது எல்லாருக்கும் கைவராது… முக்கியமா முட்டாள்களுக்குக் கைவராத கலை அது… ஒரு முட்டாள் பேராசையோடு எடுக்கிற ரிஸ்க் முதலுக்கே மோசமாகிடும்” -கிரிஷ் ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா… அன்று ஏனோ அதிகாலையிலேயே விழித்து விட்டான் […]