🖊️துளி 13👑
மேனகா ஸ்ராவணியை விரட்டிக் கொண்டிருக்கும் போதே போன் அடிக்க எடுத்தவள் “ஹலோ சீஃப்! எதும் இம்பார்டெண்ட் மேட்டரா? இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க?” என்று கேட்க இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் மாறி விஷ்ணு எதற்கு அழைத்திருப்பான் என்ற கேள்வியுடன் ஸ்ராவணியும் மேனகாவை கவனிக்க ஆரம்பித்தாள். “சீஃப் டென்சனாகுற அளவுக்கு எதுவும் இல்ல. இதுக்காகவா ஊட்டியில இருந்து அடிச்சு பிடிச்சு ஓடி வந்திங்க? கண்டிப்பா மதர் இந்தியா நாளைக்கு இதுக்கு ஒரு என்கொயரி கமிட்டிய வைப்பாங்க. நாளைக்கு […]