மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 1

                         முன் யாம பொழுது சற்று நேரத்திற்கு முன்பு வரை இருந்த ஆர்பாட்டமும் குதுகழிப்பும் அடங்கி அவர்களுள் இருந்த சோர்வு மற்றும் நிம்மதியின் காரணமாக, நித்திராதேவி அனைவரையும் தன் அன்பு கரங்களால் அணைத்து கொண்டாள். அந்த பெரிய வீட்டின் ஒன்றிரண்டு அறைகளில் மட்டுமே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.அதில் ஒரு அறையின் ஆளுயர கண்ணாடியின் முன் அமரவைக்கபட்டிருந்தாள் அவள். இளநீல நிற புடவை […]

Read More