💞அத்தியாயம் 22💞
“அனிகுட்டி ரொம்ப ஸ்மார்ட்டான பொண்ணு… இப்போலாம் அவ கூட விளையாடுறது என் மனசுக்கு நிம்மதிய குடுக்குது… அவ ஸ்கூல்ல நடந்த கலாட்டா எல்லாமே எனக்கு மனப்பாடம்… அவளோட கியூட் வாய்ஸ்ல அவ சொல்ல சொல்ல என்னோட ப்ரெய்ன் அதை ரெக்கார்ட் பண்ணிடுச்சு… அதுல மறக்க முடியாத விசயம் தனக்கு மட்டும் ஏன் அப்பா இல்லைனு அவ என் கிட்ட கேட்டது தான்… அவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? ஆனா ஒன்னு இவ்ளோ அருமையான குழந்தையையும், அன்பான […]