உறவாக அன்பில் வாழ – 8

கிழக்குக் கடற்கரை சாலையில் வேகமாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த சாய்சரணுக்கு எப்பொழுது ஷான்வியைக் காண்போம் என்று தவிப்பாய் இருந்தது. அவன் அவளிடம் அப்படி பேசவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் அவன் இருந்த சூழலும், ஷான்வி மேல் தனக்கு எழுந்த நேசமும் அவளும் தன்னிடம் காட்டும் ஆர்வமும் அவனை சிந்திக்க வைத்திருந்தது. இதெல்லாம் சரி வராது என்று மூளை அவனுக்கு அபாய மணி அடித்து அறிவுறுத்தியபடியே இருந்ததால், ஷான்வி அவனை உதவிக்கு அழைத்ததும் அவனுக்கு அவனையும் மீறி வார்த்தைகள் வெளிவந்துவிட்டது. […]

Read More