வணக்கம் சிஸ்,
Feel good love story 💗 அழகான எழுத்துநடைல இயல்பான வகையில் எந்தவித டிவிஸ்ட் அண்ட் டெர்ன்ஸ் இல்லாம தெளிந்த நீரோடையாய் சென்றது கதை. Nalla presentation and execution. அவசரம் அவசரமா முடிக்கனும்னு இல்லாம நிதானமா எல்லா கதாபாத்திரங்களையும் இணைத்து அவரவருக்கான நிலையை உணர்த்தி நிறைவு செய்தது...