• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by பிச்சிப்பூ

  1. பிச்சிப்பூ

    அவ(ன்)ள் 18 (Final)

    வணக்கம் சிஸ், Feel good love story 💗 அழகான எழுத்துநடைல இயல்பான வகையில் எந்தவித டிவிஸ்ட் அண்ட் டெர்ன்ஸ் இல்லாம தெளிந்த நீரோடையாய் சென்றது கதை. Nalla presentation and execution. அவசரம் அவசரமா முடிக்கனும்னு இல்லாம நிதானமா எல்லா கதாபாத்திரங்களையும் இணைத்து அவரவருக்கான நிலையை உணர்த்தி நிறைவு செய்தது...
  2. பிச்சிப்பூ

    பிச்சிப்பூ

    Thank you sis for your lovely review ❤️😍🤩 அருமையான விமர்சனம் 💖 உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் மகிழ்ச்சி 😍😍 தங்களின் வாழ்த்துக்கும் நன்றிகள் சிஸ் ❤️
  3. பிச்சிப்பூ

    உறவாக அன்பில் வாழ - எபிலாக்

    அருமையான எழுத்து நடை. எல்லாமே பாசிட்டிவ்வான கேரக்டர்ஸ். டிவிஸ்ட்லாம் கொஞ்சம் யூகிக்கிற மாதிரி தான் இருந்துச்சு‌. ஆனாலும் உணர்வுபூர்வமான நடைல தொடர்நது படிக்கிற மாதிரி இருந்துச்சு. அவளோட பிரக்னென்சி ஏற்கனவே பாழாப்போன வோட்கானாலயும் பார்ட்டினா தான் திரும்பவும் அவன் டிரிங்க் பண்ற மாதிரி வந்த சீன்...
  4. பிச்சிப்பூ

    சொக்கனின் மீனாள்

    வாவ் எதிர்பாராத விமர்சனம் சிஸ். பாசிட்டிவ்வா எழுதனும்னு நினைச்சே எழுதினேன் அதனால் பெரிசா வில்லன்லாம் யோசிக்கலை. உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோஷம் சிஸ். மிக்க நன்றி சிஸ் ❤️❤️
  5. பிச்சிப்பூ

    பிச்சிப்பூ

    செம்ம செம்ம.. கவிதையாய் பின்னி எடுக்கிறீங்க சிஸ்.. 👌👌👌 மிக்க மகிழ்ச்சி சிஸ்‌. நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏❤️💞
  6. பிச்சிப்பூ

    பூக்களே சற்று வாருங்கள்......

    பிச்சிப்பூ பூத்து குலுங்கி வாசமுடன் அனைவருக்காகவும் காத்திருக்கிறது 😁😁😁😁 .. வாசிக்க வாசகர்கள் தான் வர வேண்டும்😃😃😃😃
  7. பிச்சிப்பூ

    சொக்கணின் மீனாள்.

    நேரமெடுத்து படித்து கருத்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சிஸ் ❤️😍. 25000 வார்த்தைக்குள் அனைத்தையும் கொண்டு வருவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியது இருந்ததால் மாடிக்கதையை பெரியதாய் யோசிக்க வில்லை. கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சிஸ்‌. Thank you so much for this surprise review 😍🙏🎉🎊
  8. பிச்சிப்பூ

    welcome readers & writers

    ஆமா தெரியலைனாலும் வாங்க பழகுவோம் 😁😁😁
  9. பிச்சிப்பூ

    welcome readers & writers

    உங்களை நிறைய இங்கிலீஷ் கத்துக்க வைக்கிறாங்க 😁😁😁
  10. பிச்சிப்பூ

    welcome readers & writers

    @பேரரளி நீங்க ஓவரா இங்கிலீஷ்ல பேசுறனால யாரா இருக்கும் இவங்கனு deep thinking la இருக்கும் 🤔🤔🤔🤔
Top Bottom