• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by பன்னீர்ப்பூ

  1. பன்னீர்ப்பூ

    என் வெளிச்சப்பூவே வா 4

    அவன் நிலைமை கொஞ்சம் மோசமா தான் இருக்கு... என்ன பண்ணுவான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.😊 உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ் 😍❤️
  2. பன்னீர்ப்பூ

    என் வெளிச்சப்பூவே வா 3

    நம்புவோம் சிஸ் 😁😊 உங்க கருத்துக்கு மிக்க நன்றி 😍❤️
  3. பன்னீர்ப்பூ

    என் வெளிச்சப்பூவே வா 4

    ஹலோ மக்களே! இதோ உங்க பன்னீர்ப்பூ கதையின் நான்காம் அத்தியாயத்தோட வந்துட்டேன். என் வெளிச்சப்பூவே வா 4 கதையை படித்து நிறைகுறைகளை சொல்லுங்க. இப்படிக்கு, உங்க கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும், பன்னீர்ப்பூ🌹
  4. பன்னீர்ப்பூ

    என் வெளிச்சப்பூவே வா 3

    பையனோட சூழ்நிலை புரிஞ்சுருக்கு. அதான் ஏத்துக்கிட்டாங்க. 😊😁
  5. பன்னீர்ப்பூ

    என் வெளிச்சப்பூவே வா 3

    வாசவி நேத்ரன் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க சிஸ் 😍❤️ கல்யாண வாழ்க்கைன்னா சிலபல அடிகள் வாங்கி தான ஆகணும். அதுக்கெல்லாம் நேத்ரன் எப்பவோ ரெடியாகிட்டான் 🤭 மிக்க நன்றி சிஸ் 😍❤️
  6. பன்னீர்ப்பூ

    என் வெளிச்சப்பூவே வா 2

    ஹீரோயின் கொஞ்சம் வித்தியாசமானவளா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, இந்த ஹீரோ அவளுக்கும் மேல வித்தியாசமா இருக்கான். (Out of syllabus 🤭😜) வந்துட்டேன் வந்துட்டேன் சிஸ்... இனி தீவிரமா களம் இறங்க போறேன். 😊
  7. பன்னீர்ப்பூ

    என் வெளிச்சப்பூவே வா 2

    திரும்ப திரும்ப படிக்கிறேன் சிஸ்... அத்தனை பெரிதாக நான் எழுதியதை ரத்தின சுருக்கமாக அழகான கவிதை வடிவில் பார்க்கும்போது... வார்த்தைகள் வரவில்லை 😍❤️ மிக்க நன்றி 😍❤️
  8. பன்னீர்ப்பூ

    என் வெளிச்சப்பூவே வா 1

    வாவ் அழகு 😍❤️ உங்க அழகான கவிதைக்கு நன்றின்னு சொல்றது சிறுசு தான்... இருந்தாலும் மிக்க நன்றி சிஸ் 😍❤️
Top Bottom