சூப்பர்..... ஒதுங்கிப் போன நிரூ இப்போ அரசியல்ல இறங்குறதுன்னு முடிவு பண்ணிட்டான் .... 😍
வசீ எப்போ அரசியல் குடும்பத்துல பொண்ணு எடுக்க ஆசைப்பட்டியோ அப்போவே...
எஸ்... நீரூபன் சொல்ற மாதிரி இறங்கி ட்ரை பண்றதுல எந்த தப்பும் இல்லைத் தான். பட்.., அது நமக்கே பேக் ஃபயர் ஆகிடுச்சுன்னாத்தான் ரொம்ப கஷ்டம். அப்படி யாருக்கும்...
நேத்ராக்கு வச்ச குறி...😨 அதுல இன்னொரு பொண்ணோட உயிரே போயிடுச்சு...😢. இதை எவ்வளவு சுலபமா மூடி மறைச்சுட்டா அஞ்சனா.... 😡
நேத்ரா பூமிகா இவ்வளவு பெரிய விஷயத்தை...
ஓ மை காட்...! அப்படின்னா அஞ்சனாவுக்கும் அந்த கொலைக்கும் ஒருவேளை சம்பந்தம் இருக்குமோ...? அதனால் தான், எங்கே தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடுதி என்று, டிரக்...