• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by அமுதா சக்திவேல்

  1. உயிரூற்றாய் வந்தாய் - 7

    மகளுக்காகவேனும் அவன் துக்கத்தை கடந்து வரனும்...கவிதாம்மாவை இந்த வயசிற்கு மகன் பேத்தினு ரெண்டு பேரும் படுத்துறாங்க
  2. உயிரூற்றாய் வந்தாய் - 6

    விதுலா பத்தி போலீஸ் சொன்னது எல்லாம் உண்மையா பொய்யா...உண்மைனா விஷ்வா ரொம்ப உடைந்து போவனே...என்னவாயிருந்தாலும் இப்ப அந்த குழந்தைக்கு அம்மா இல்ல😥
  3. உயிரூற்றாய் வந்தாய் - 4

    லூஸா டா நீ...நீயா விதுவையும் யதுவையும் கம்பேர் பண்ணி கோவப்படுறா...
  4. உயிரூற்றாய் வந்தாய் - 3

    விஷ்வா நம்பிக்கை உடையாம அவ திரும்ப வரட்டும்
  5. உயிரூற்றாய் வந்தாய் - 2

    மாமனார் மாமியார ஆவலா தான் வரவேற்கிறான்...மனைவி மேல நம்பிக்கையா தான் இருக்கான்...அவன் நம்பிக்கை நிலைக்குமா வீண் போகுமா...உண்மை என்னனு தெரியுற வரைக்கும் கோவம் தான் வரும்
  6. உயிரூற்றாய் வந்தாய் - 1

    அம்மா தான் விட்டுட்டு போய்ட்டா..அப்பாவாது குழந்தைக்கு வேணாமா..இப்படி வேகமா போய் ஆக்ஸிடென்ட் பண்றான்
  7. இன்னுயிராய் ஜனித்தாய் - 28

    நித்திக்கு சட்டுனு எல்லார் கிட்டவும் சொல்ற குறை இல்லையே....அவன் தயக்கம் அவனுக்கு...நீ நினைக்கிற காரணம் இல்லை துர்கா
  8. இன்னுயிராய் ஜனித்தாய் - 27

    நித்தி ஒருவழியா தயக்கத்தை விட்டு வாயத் திறந்திட்டான்
  9. இன்னுயிராய் ஜனித்தாய் -26

    துர்கா மனம் பெருமளவு மாறிவிட்டது போல...நீ நெருங்கினால் முழுசா மாறிடுவா நித்தி 😉😉😉😉
  10. இன்னுயிராய் ஜனித்தாய் - 25

    நிரஞ்சன் இதை முன்னாலயே செய்திருக்கலாம்...அப்படி செய்திருந்தா துர்காவ பார்த்திருக்க முடியாதோ😃 நித்தி அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான்
  11. இன்னுயிராய் ஜனித்தாய் - 23

    மிரட்டி மிரட்டி தான் சொல்றபடி நடக்க வைக்குறா...இந்த மாதிரி ஆளுக, என்னமோ எல்லாம் நம் கண்ட்ரோல்லன்ற பெருமிதத்தோட இருப்பாங்க...உண்மையான அன்பு பாசம்லாம் இதில் இருக்காதுன்றத புரிஞ்சுக்கவே மாட்டாங்க... இன்னும் கொஞ்சம் பேசி அவங்கள சேர்த்து வச்சிரு ஹேமா😄
Top Bottom