சர்வமும் அடங்குதடி உன்னிடம் – 2
தாலியை போட்டவுடன் ரூபாவின் கையை பிடித்து இழுத்து வந்து மணமேடையில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்த அஜயை கண்டுகொள்ளாமல் அக்னியை வலம் வந்தான் ரூபா தனக்கு நடந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் ராஜாவின் கைப்பிடிக்குள் தன் கை இருப்பதை கூட உணராமல் ராஜாவின் கை பிடியிலேயே நிற்க்க.அதற்குள் கல்யாண மண்டபத்தில் சுற்றியிருப்பவர்கள் உறவினர்களின் சலசலப்பு ஆரம்பமானது. “யாரும் அதிர்ச்சியாக வேண்டாம். நானும் ரூபாவும் காதலிச்சோம் நான் சுந்தர் சார் கிட்ட முறையை பொண்ணு கேட்டேன். அவர் எங்க கல்யாணத்துக்கு சம்மதம் […]