• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 83

kothaisuresh

Well-known member
Member
அச்சச்சோ இப்போ இரண்டு பொண்ணுங்க உயிர் ஆபத்தில்
 
CRVS2797

Active member
Member
அய்யய்யோ...! இந்த ரைட்டரம்மா என்னையும் ஏகலைவனுக்கு கொடியை தூக்க வைச்சிடுவாங்க போலயிருக்கே..! இத்தனை முடியாத நிலையிலும் ஹாஸ்பிட்டலில் இருந்து தப்பிக்கிறான், மிரட்டறான், முபீனாவை தூக்க சொல்றான், ஏற்கனவே பிரகதியை வேற தூக்கிட்டான், நிஷாந்துக்கு வேற மொத்த சொத்தையும் எழுதி தரேங்கறான், தானே வந்து கடமை முடிஞ்சதும் குட் பாயா சரண் அடையறேன்ங்கறான்..... விட்டா
எல்லா புகழும் ஏகலைவனுக்கேன்னு எல்லாரையும் சொல்ல வைச்சிடுவான் போலவே..?

ஏலேய் மக்கா...! அங்க என்னலே நடக்குது....? போலீஸ் அத்தனைப் பேர் அங்கே இருந்தும் ஒரே ஒரு குற்றவாளியை தப்பிக்க விட்டு,
இன்னும் பல சம்பவங்களை பார்க்க வைக்குறிங்களே... எங்க ஹார்ட்டே குதிச்சு வாய் வழியா வெளியே வந்திடும் போலயிருக்கே...!
என்ன கொடுமைய டா மக்கா..!
:rolleyes::rolleyes::rolleyes:
CRVS (or) CRVS 2797
 
Aishwarya M

New member
Member
Evlo mudiyama erukum bothum avanoda moola mattum epdi tan epdi aduthu aduthu plan pannutho teriyala.....
Deva death kum Egalaivan tan karanama erupano????
Mubina va epdiyathu safe pannunga ethanya...
Yenna ku Terinji Egalaivan epdiyum thappichi poi yethavathu criminal activity pannuvan appo kaiyum kalavuma pudikalam nu tan Edanya vittu pudikaranga nu ninaikaren 🤔🤔
 
இப்படி கவனிக்காம விட்டுட்டு, அடுத்து என்னலாம் செஞ்சு தொலையப்போறானோ!!???... அவளை எதுக்கு???... பிரகதிக்கு என்ன நடந்தது தெரிலையே!!..
 
Mathykarthy

Well-known member
Member
போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கும் போதே போன்ல codeword ல கட்டளை போடுறான்..... கான்ஸ்டபிள் தவிர யாரும் கவனிக்கலயா.....🤔🤔🤔🤔. அவரும் அவன் மிரட்டின உடனே அடங்கி போயிட்டாரு.....

மனு வேந்தன் பணத்துக்காக ஒரு கொலைகாரன் சைக்கோ சொல்றதை கேட்டு வேலை பார்க்குறாரு இவரை எல்லாம்.... 😡😡😡😡

எப்படிப்பட்ட குற்றவாளியை இப்படி சுலபமா தப்பிக்க விட்டுட்டாங்களே.... 🥶🥶🥶🥶🥶

இப்போ ஏன் மூபினாவை குறி வைக்கிறான்.... 🙄 அவளை வச்சு இதன்யாவை டார்கெட் பண்ணுவானோ.... 🤔
 
New Episodes Thread

Top Bottom