• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 72

CRVS2797

Active member
Member
சூப்பர்ப்... இதைத் தான் வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகுறதுன்னு சொல்லுவாங்களோ..?
அம்மாடியோ..! ஒரு சின்னப் பொண்ணோட கொலை வழக்குல
ஃபாதர் பவுல், தேவநாதன், ஜான், நவநீதம், முத்து, நிஷாந்த், பிரகதி, ரோஷன், ராக்கின்னு... இந்த ஒட்டு மொத்த கூட்டத்தையும் ஆட்டுவிக்கிற ரிங் மாஸ்டரா மெயின் கில்லரே ஏகலைவன்னு,
ஒரு பெரிய பட்டாளமே
இருக்குது டா சாமி..!
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
செம்மையா போகுது, இந்த ஒட்டு மொத்த கூட்டத்தையும் ஆட்டு விக்கும் தலைவன் யார்?
 

Lakshmi

Well-known member
Member
இந்த கொலை வழக்கில் ஃபாதர்க்கும் சம்பந்தம் இருக்கிறது.
 
டிஸ்கஸ்டிங் ஒரு கிறிஸ்தவ பாதரா இருந்துட்டு எப்படி இந்த மாதிரி பண்ணாரு ச்சை இவரை போல ஆளுங்கலால தான் நல்ல மனுஷங்களுக்கும் அவபெயர். முன்பே டவுட் இருந்தது ராக்கி காக ஓடியாரும் போது ஆனால் இப்படி எல்லாம் தெரிஞ்சி சும்மா இருந்துருகாரே கடவுள் மன்னிக்கவே மாட்டாரு. யார் அந்த சாத்தான் எப்படி பேசுரான்னு எல்லாரும் ஒரே மாதிரி சொல்றாங்க
 

New Episodes Thread

Top Bottom