• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மையலில் மனம் சாய்ந்த வேளை 8

CRVS2797

Active member
Member
அப்படின்னா.....யாதவிி சாத்விக்குக்கு கிடையாது.
எனக்கென்னவோ, சாத்விக்கை விட விபா தான் யாதவி மேலஉயிரையே வைச்சிருக்கான்னு தோணுது.
:unsure: :unsure: :unsure:
 

Mathykarthy

Well-known member
Member
விபா ☹️☹️☹️☹️ இத்தனை வருஷம் தேடினவளை நேர்ல பார்த்தும் யாரோ போல விலகி நிற்க வேண்டிய நிலை...... 😓😓😓😓😓😓

சாத்வி அப்பாவோட ஒரு பார்வைக்கு கையை விட்டுட்டான்..... இவன் எப்படி அப்பாவை எதிர்த்து யாதவியை கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிறான்....

யாதவி மனசுல இன்னும் பழைய காதல் இருக்கான்னும் தெரியல.... 🤔

பன்னீர் 😡😡😡😡😡😡 இவரெல்லாம் என்ன ஜென்மமோ...... பணப் பேய்...😈

விபா சூப்பர் 👌 ராகினிக்கு இது தேவை தான்.....🤭
 
அப்படின்னா.....யாதவிி சாத்விக்குக்கு கிடையாது.
எனக்கென்னவோ, சாத்விக்கை விட விபா தான் யாதவி மேலஉயிரையே வைச்சிருக்கான்னு தோணுது.
:unsure: :unsure: :unsure:
அப்படியசொல்றீஙக, பார்ப்போம், நன்றி😍😍
 
விபா ☹️☹️☹️☹️ இத்தனை வருஷம் தேடினவளை நேர்ல பார்த்தும் யாரோ போல விலகி நிற்க வேண்டிய நிலை...... 😓😓😓😓😓😓

சாத்வி அப்பாவோட ஒரு பார்வைக்கு கையை விட்டுட்டான்..... இவன் எப்படி அப்பாவை எதிர்த்து யாதவியை கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிறான்....

யாதவி மனசுல இன்னும் பழைய காதல் இருக்கான்னும் தெரியல.... 🤔

பன்னீர் 😡😡😡😡😡😡 இவரெல்லாம் என்ன ஜென்மமோ...... பணப் பேய்...😈

விபா சூப்பர் 👌 ராகினிக்கு இது தேவை தான்.....🤭
ஆமா அவள் மனதில் என்னன்னு இன்னும் விபாவுக்கு தெரியலையே, அப்போ விலகி தானே நிற்கணும்🙂🙂

அதேதான் அப்பாக்கு பயந்து தான் இத்தனை தூரம் வந்ததே, இனியாச்சும் தைரியம் வருதான்னு பார்ப்போம்😌😌

அப்பாவை பத்தி புரிஞ்சு தான் யாதவி ஒதுங்கி இருக்கா😐😐

ம்ம் இனியாச்சும் அமைதியா இருப்பாங்களா பார்ப்போம்🤭🤭

நன்றி😍😍
 

New Episodes Thread

Top Bottom