• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மையலில் மனம் சாய்ந்த வேளை 3

CRVS2797

Active member
Member
அதான் ஆல்ரெடி விபா சாத்வீக் மேல கோபமாஇருக்கானே...
இப்ப போய் இன்ட்ரோ கொடுத்தா...
கன்ட்ரோல் இல்லாம கோபம் எகிறிடும் போலயே...?
:unsure: :unsure: :unsure:
 

Mathykarthy

Well-known member
Member
விபா தான் ஹீரோவா.... இல்லை சாத்வி ஆ.... 🙄🙄🙄🙄

சுஜனா சாத்வி கூட கமிட் ஆவா ன்னு பார்த்தா அஜய் பக்கம் சாய்றா.... 🤨


சாத்விக் பிடிக்கலைன்னா உடனே நோ சொல்ல வேண்டியது தானே..... பாவம் சுஜா எல்லார் முன்னாடியும் ஹர்ட் ஆயிட்டா....😔😔😔

விபா செம கோபத்துல இருப்பான் போல.....🤭🤭🤭
 
அதான் ஆல்ரெடி விபா சாத்வீக் மேல கோபமாஇருக்கானே...
இப்ப போய் இன்ட்ரோ கொடுத்தா...
கன்ட்ரோல் இல்லாம கோபம் எகிறிடும் போலயே...?
:unsure: :unsure: :unsure:
அது மத்தவங்களுக்கு தெரியாதே😌😌

நன்றி😍😍
 
விபா தான் ஹீரோவா.... இல்லை சாத்வி ஆ.... 🙄🙄🙄🙄

சுஜனா சாத்வி கூட கமிட் ஆவா ன்னு பார்த்தா அஜய் பக்கம் சாய்றா.... 🤨


சாத்விக் பிடிக்கலைன்னா உடனே நோ சொல்ல வேண்டியது தானே..... பாவம் சுஜா எல்லார் முன்னாடியும் ஹர்ட் ஆயிட்டா....😔😔😔

விபா செம கோபத்துல இருப்பான் போல.....🤭🤭🤭
யாரு ஹீரோன்னு நீங்க நினைக்கறீங்க🤔🤔

அவனோட அப்பா செய்த அதிரடி செயல். அவளிடம் இப்போதைக்கு அவனால வெளிப்படையா பேச முடியல,


ஆமாம் கோபம் தான், பார்ப்போம் என்ன நடக்குதுன்னு

நன்றி😍😍
 

New Episodes Thread

Top Bottom