• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஜூலை மாதத்திற்கான பரிசு!

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஜுலை மாதம் அதிக கருத்துக்கள் பதிந்து புத்தகப்பரிசை வெல்லும் வாசகர் @Apsareezbeena loganathan அவர்கள்.

வாழ்த்துகள் சிஸ்.​
உங்களின் இதே ஆதரவு எப்போதும் தொடரட்டும்.
உங்கள் முகவரியை எனது இன்பாக்சில் அனுப்பி வைய்யுங்கள் சிஸ்
IMG_20220802_085229.jpg
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
💐💐💐💐💐💐💐
அச்சோ..... இப்ப பார்த்து எதுவும் எழுத முடியவில்லை.....🤩🤩🤩🤩🤩🤩
சந்தோசத்தில்
வார்த்தைகள் வரவில்லை...💕💕💕💕
முகம் அறியா
முகவரி இல்லா
முகத்திற்கு
முத்தாய் ( புத்தகம்) ஒரு பரிசு தந்து
திக்கு முக்காட வைத்து விட்டீர்கள் ......
மட்டற்ற மகிழ்ச்சி🥰🥰🥰🥰
மனதார வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி....... சகி......🙏🙏🙏🙏
முதல் பரிசு.......👍👍👍👍
முதன்முறையாக பரிசு.....🌦️🌦️🌦️🌦️🌦️
 

Attachments

  • IMG_20220803_082117.jpg
    IMG_20220803_082117.jpg
    171.5 KB · Views: 67

Apsareezbeena loganathan

Well-known member
Member
And one more thing....thanks to ezhil sis and writers and readers too...to all my Lovable friends here......👍👍👍🙏🙏🙏
I want to say sorry and thanks to special person...🙂🙂🙂😌😌😌😌
I don't know who u r ....
But i got it from you only sis.....
Sorry and thanks to that person....
That's " THANI" she is only in the first....🤝🤝🤝🤝
நன்றிகள் பல சகி...
நட்பு பூக்கள் மலரட்டும் 💐💐💐💐
 

Attachments

  • IMG_20220721_134704_006.jpg
    IMG_20220721_134704_006.jpg
    137.4 KB · Views: 74

New Episodes Thread

Top Bottom