• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

எழிலன்பு ஆடியோ நாவல்ஸ் - அறிமுகம்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வணக்கம் நண்பர்களே...

எனது நாவல்களை ஆடியோ வடிவில் இனி கேட்கலாம்.

நாளை முதல் உங்களுக்குப் பிடித்த ஒரு கதையின் ஆடியோவுடன் உங்களைச் சந்திக்கப் போகிறோம்.(நானும் என் கதைகளுக்கு குரல் கொடுக்க போகும் ஆர்ஜேவும்)

கதை கேட்க தயாரா?

இதோ இப்போது ஒரு அறிமுகம்...

கதை கேட்க சேனலை subcribe செய்து கொள்ளுங்கள்.

நன்றி.

 

New Episodes Thread

Top Bottom