• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. CRVS2797

    என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை 1

    ரஞ்சன் & சிமி இவங்க ரெண்டு பேருக்குள்ள என்னபிரச்சினைன்னு தெரியலையே. ஒருவேளை,மஞ்சரியா இருக்குமோன்னு தோணுது. :unsure: :unsure: :unsure:
  2. CRVS2797

    AA 6

    வாவ்....வெரி நைஸ் ரொமான்ஸ். பட்.. அந்த ரொமான்ஸ்லேயும் எனக்கு அன்புவோட டாமினேஷன் தான் அதிகமா தெரிஞ்சது. அதாவது அன்பு கொஞ்சம் ஸெல்ஃப் டப்பாவோன்னு...? தான் கொஞ்சம் கோபக்காரன், பிடிவாதக்காரன், பொய் சொல்லாதவன், எனக்கு பெண் குழந்தை தான் பிடிக்கும், பொய் சொல்லக் கூடாது, வேலையை விட்டுடுவேன், பிசினஸ்...
  3. CRVS2797

    AA 5

    ஆனா, ஒண்ணு ரெண்டு பேருக்குமே நமக்கானவன் இவ(ன்)தான்னு இன்னர் பட்சி சொல்லிடுச்சின்னு நினைக்கிறேன். இல்லைன்னா, ஆரபி சட்டுன்னு ஆருவா மாறுவாளா என்ன...? இதைத்தான், ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன், பெஸ்ட் இம்ப்ரெஷன்னு சொல்லுவாங்களோ...? ஏன் தெரியலை, இந்த சிச்சுவேஷன்ல்ல மனசுக்குள்ள ஒரு பாட்டோட வரிகள் ஓடுது...
  4. CRVS2797

    என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை (intro)

    மது ரஞ்சன் & சினாமிகா பேர் பொருத்தம் சூப்பர். 👌👌👌
  5. CRVS2797

    மையலில் மனம் சாய்ந்த வேளை 12

    அட... யாதவியும் அப்ப ரொம்ப அலட்சியமாவும், திமிராவும் தான் இருக்கா. ஆனா, சாத்வீக் ரொம்ப சாத்வீகமா இருக்கான். :D :D :D
  6. CRVS2797

    AA 4

    செய்யுறது எல்லாத்த்தையும் செய்துட்டு, சிம்பிளா சாரி சொல்வாங்களாம். நாமளும் அவங்க சொன்னவுடனே மன்னிச்சு மறந்து உடனே எல்லாத்தையும் ஏத்துக்கணுமாம். என்ன கொடுமையடா கோபாலு..? :cry: :cry: :cry: CRVS (or) CRVS 2797
  7. CRVS2797

    மையலில் மனம் சாய்ந்த வேளை 11

    ஓ... இன்னைக்கு இத்தனை கமுக்கமா இருக்கிற யாதவி தான்,அன்னைக்கு அத்தனை எகத்தாளமா இருந்தாளோ..? :unsure: :unsure: :unsure:
  8. CRVS2797

    AA 3

    எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன்னு தான் செய்வானோ...? இப்பவும் செங்கோட்டைக்கு வேகமா போய், இடிஞ்ச கோட்டையா திரும்பி வரப் போறான் பாருங்களேன். :unsure: :unsure: :unsure: CRVS (or) CRVS 2797
  9. CRVS2797

    AA 2

    ஆனாலும், இந்த அன்பரசன் செய்த தப்பை மறந்துட்டு, உடனே மன்னிக்கனும், மறக்கனும், உடனே தன்னோட வாழ வந்து தன் கௌரவத்தை காப்பாத்தனும்ன்னு எதிர்பார்க்கிறதெல்லாம் ரொம்ப ஓவர். ஆண்கள் யோசிக்காம வார்த்தையை விட்டுடுவாங்கன்னா, பெண்கள் அதை நினைச்சு நினைச்சே தன்னை போட்டு அதிகமா வருத்திப்பாங்கன்னு. ஆனாலும், எல்லா...
  10. CRVS2797

    AA 1

    ரைட்டு...! அப்படின்னா இந்த அரசு பெருசா ஏதோ சம்பவம் பண்ணிட்டு வசமா ஆரபி கிட்ட மாட்டியிருக்கான் போல். அவனே கையெடுத்து கும்பிட்டு, தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறான்னா, சராசரி புருசனுக்கு இருக்க வேண்டிய எல்லா குவாலிபிகேஷனும் இந்த அரசுக்கு பக்காவ இருக்குதுனு தானே அர்த்தம். இருக்கட்டும், இருக்கட்டும்...
  11. CRVS2797

    IIN 100 (FINAL)

    வாவ்...! செம டுவீஸ்ட். இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதன்யாவோட கவனத்தை ஏகலைவன் மேல திருப்பறதுக்காக நிஷாந்த் எடுத்த ரிஸ்கா இது. சூப்பர். பட், இவனுக்கு விதிச்சதும் தன் மாமா ஏகலைவனோட நிழல் வாழ்க்கை தான் போலவே. பாவம் தான் நிஷாந்த். கூடிய சீக்கிரம் இந்த நிலைமை மாறட்டும். காலம் அந்த...
  12. CRVS2797

    மையலில் மனம் சாய்ந்த வேளை 10

    அய்யய்யோ..! அப்ப யாதவி விபிக்கு இல்லையா...? எனக்கென்னவோ, சாத்விக்கை விட அவன் தான் முதல்ல இருந்தே யாதவ் மேல நேசத்தோடும் பாசத்தோடும் இருக்கிறான்னு தோணுதே. :unsure::unsure::unsure:
  13. CRVS2797

    IIN 99 (PRE - FINAL)

    அய்யய்யோ..! உழைப்பில மட்டும் ஏகலைவனை ஃபாலோ பண்ணச் சொல்லுங்க. இன்னொரு இனியா சைக்கோவா மாறிட வேணாம். இன்னொரு ஏகலைவனாவும் மாறிட வேணாம். :unsure: :unsure: :unsure: CRVS (or) CRVS 2797
  14. CRVS2797

    IIN 98

    உண்மையிலேயே நாங்களும் கேட்கிறோம்... யாரது....? ஃபாதரோ....? :unsure: :unsure: :unsure: CRVS (or) CRVS 2797
  15. CRVS2797

    IIN 97

    பேசாம அவனுக்கு மரண தண்டனையே கொடுத்திருக்கலாம். ஏற்கனவே அவனொரு சைக்கோபாத். இதுல ட்ராமடிக் டிஸ்ஸார்டர் வேற. இதுல காதலியும் போய் அரை மனுசன் ஆகிட்டான். இதற்கப்புறம் அவன் அண்டர் ட்ரீட்மெண்ட்லேயும் இருந்து, ரெட்டை ஆயுள் தண்டனையும் ஏத்துக்கிட்டு நரகத்தை அனுபவிக்கிறதை விட, அவன் ஆசைப்பட்ட மாதிரி...
  16. CRVS2797

    IIN 96

    ஓ மை காட்...! சொன்னபடி நினைச்சதை சாதிச்சிட்டான். ஆனா, இந்த விஷயத்துல முழுக்க ஏகலைவனை ப்ளேம் பண்ணவோ, க்ரீட்டிசைஸ் பண்ணவோ முடியலை. ஏன்னா, அவனுக்குள்ள இருந்த ஒரு சாஃப்ட் கார்னரை, லவ் ஃபெயிலியர் ஃபீலிங்கை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டா. அவன் சைக்கோபாத்தா இருந்தாலும் தன்னோட இமேஜ் சொஸைட்டியில...
  17. CRVS2797

    IIN 95

    ஐ திங்க்... நிச்சயமா அந்த பென் ட்ரைவ்ல ஒண்ணு பிரகதியோட சாவு மர்மம் இருக்கணும்.. இல்லை யா, பிரகதி பண்ண கோல் மால் எல்லாம் இருக்கணும். :unsure: :unsure: :unsure: CRVS (or) CRVS 2797
  18. CRVS2797

    IIN 94

    நினைச்சேன்.. இப்படித்தான் ஏகலைவன் பண்ணிருப்பான்னு. வினை விதைத்தவன், வினை அறுப்பான்னு சும்மாவ சொன்னாங்க. பணத்துக்காக ஒரு பெத்த அப்பனே தப்பான வழிக்கு துணை போனா, உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணாங்கற நிலைமை தான் ஏற்படும். :rolleyes: :rolleyes: :rolleyes: CRVS (or) CRVS 2797
  19. CRVS2797

    அன்பெனும் ஊஞ்சலிலே 16 (Final)

    எல்லாரையும் அவங்கவங்க ஜோடியோட சேர்த்து வைச்சதும் இல்லாம, அவங்களோட சந்தோஷ வாழ்க்கைக்கு அடையாளமா ஆளுக்கொரு குழந்தையையும் கையில கொடுத்து, நிறைவா முடிச்சிட்டிங்க.. சூப்பர். 👋👋👋
  20. CRVS2797

    IIN 93

    நான் அப்பவே இதை எதிர்பார்த்தேன். ஏகலைவனுக்கு இதன்யாவை பார்க்கிறச்ச எல்லாமம் தேவாவோட நியாபகம் வரதாலத்தான், அவளை உயிரோட விட்டு வைச்சான். இல்லைன்னா, என்னைக்கோ ஹோ கயா.. மர் கயா தான். அப்பவே சங்கு ஊதியிருப்பான். :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: CRVS (or) CRVS 2797
Top Bottom