நீயே என் தேவதேவி
எனது 34 வது கதையின் மூலம் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி மக்களே...
எனது மற்ற கதைகளுக்கு தரும் ஆதரவை இந்தக் கதைக்கும் தருவீர்கள்...
உண்மையாகவே வேறு காதல் இருந்திருக்குமா? ஏதாவது உயிர் கொல்லி நோய் இருந்து,விஷ்வாக்கு தெரிந்தால் வேதனை அடைவான் தன்னை மறக்க மாட்டான் என்றுகூட வேண்டுமென்ற...