• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by Kokila Balraj

  1. Kokila Balraj

    உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 14

    சண்டைகளும், சமாதானங்களும் காதலர்களுக்கு மட்டும் அல்ல நண்பர்களிடையேயும் அழகு தான்
  2. Kokila Balraj

    💞அத்தியாயம் 4💞

    Role model பார்த்தாச்சு அதோட சித்துவோடவும் முட்டிகிட்டாச்சு
  3. Kokila Balraj

    சுயம்-வரம்

    பஞ்சப்பாண்டவிகளின் நட்பு அழகு ஒரே எண்ணம் கொண்ட தோழிகள் பகிரும் விசயங்கள் எல்லாமே உயரிய நோக்கம் கொண்டவை, நேர்கொண்ட சிந்தனை உடையவை என் மனம் கவர்ந்தது அவர்கள் வாழ்வில் திருமணத்திற்கான முயற்சியில் ஏற்படும் பல்வேறு தடைகள் மற்றும் குழப்பங்கள் இக்காலக் கட்டத்தில் பெரும்பாலோர் எதிர்கொள்வது ஆனால் அதை...
  4. Kokila Balraj

    கோடிடாத இடங்களை நிரப்புக

    மூன்று குடும்பங்கள், அவர்களின் பின்னணி, நடக்கும் கலவரங்கள், குழப்பங்கள் இது தான் கதை அப்படின்னு சொல்லிட முடியாது அவர்கள் எந்தெந்த புள்ளிகள்ல இணைந்து கோடிடாத இடங்களை நிரப்புகிறார்கள் என்பதே... நிறைய மெனக்கடல் தெரியுது பாராட்டுக்கள் நாம எதிர்பார்க்காதது நடக்குது ரங்கன் ரொம்ப மனைவிகிட்ட பாசமா...
  5. Kokila Balraj

    கலைந்த ஓவியமே

    Body shaming ல ஆரம்பிக்கிற கதை 3 அண்ணன் தங்கைகள் வேறு வேறு மன உணர்வுகள், அவர்களின் பிணைப்பு, அவர்களுக்கு இடையே நடக்கும் போராட்டம் அழகா நகர்கிறது கதை கிருஷ்ணா, சரவணன், மஹி இவர்களோட புரிதல் அருமை வேணி சரியான வில்லி கொடி அம்மாவின் கைப்பாவை நிவேதா வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் !!!! வெற்றி...
  6. Kokila Balraj

    பூப்பந்தலில் ஆலிங்கனம்

    சொத்தை ஏமாற்றி பிழைக்கும் தம்பியால் வஞ்சிக்கப்படும் அண்ணனின் குடும்பம் தங்கையை காதல் மனைவியின் பேச்சைக் கேட்டு அரவணைக்க மறுக்கும் அண்ணன் அவன் குடும்பம் சாதனா விளையாட்டா இருந்து பொறுப்பை உணரும் பெண் தமிழ், ரம்யா, அவள் தங்கை என்ற அழகான குடும்பத்தில் சது, சுரேஷ் என்ற பூகம்பம் வீசி சின்னாபின்னம்...
  7. Kokila Balraj

    நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே

    பாசமிகு இரட்டையர்கள் வாழ்ந்த வீட்டை மீட்க தந்தையும், மகளும் உடன்பிறந்தவளின் உதவிப் பெற வரும் இடத்தில் அவர்கள் தெரிந்துக் கொள்ளும் உண்மையில் மகள் அந்த வீட்டில் பணிக்கு அமர்கிறாள் அடுத்து அடுத்து நிகழும் நிகழ்வுகள் அதை கமழி எதிர்கொள்ளும் விதம் அதற்கு உதவியாக இருக்கு பொன்னி அக்கா, விஷ்வா என்று...
  8. Kokila Balraj

    உன்னில் சங்கமித்தேன்

    இன்பா இவன பாராட்ட வார்த்தைகளே இல்லை எவ்ளோ ஒரு love, affection, understanding, maturity chanceless நதி பக்குவப்படாத வயசுல நடக்குற நிகழ்வுகள் அவள நிறைய பாதிக்குது அவ எண்ணங்கள் சரியே ஆனா அதை சரியா கையாள தெரியலை சூழ்நிலை சரஸ்வதிய பேச வைக்குது ஆனா புரிந்து மாறுவது இதமா இருக்கு பாட்டி, அலமேலு, கண்மணி...
  9. Kokila Balraj

    வெண் தாமரைப் பதி மெல்லியலே

    பாரதிகள் சூழ் கதை மேடை பேச்சுக்கு மட்டும் அவரை இழுக்கும் இந்த உலகத்தில் அவரை பின்பற்றும் குடும்பத் தலைவி அவளின் இரட்டையர்கள் வித்தியாசமான, தெளிவான, உயிரோட்டமுள்ள கதை கதாப்பாத்திரங்கள் கச்சிதம் பாரதியை பின்பற்றும் இன்னொரு பாரதி இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்களின் செயல்பாடுகளை தோல் உரித்துக்...
  10. Kokila Balraj

    அவள் செவ்வரளி

    இரண்டாவது திருமணம் for and against வாசுகி தன் சித்தியால் படும் கொடுமைகள் அதையும் தவிர சித்தியின் தம்பிக்கே திருமணமும் செய்து வைத்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அவலங்கள் கோபால் கொஞ்சம் முன்னாடி முழிச்சிருக்கலாம் நாதன் நல்ல கணவன், தகப்பன், அருமையான மருமகன், possesive காதலன் தொடப்பகட்டைக்கு...
  11. Kokila Balraj

    உயிரில் மெய்யாக வா

    ரொம்ப தெளிவான, அழுத்தமான கதை கதை சொன்ன பாங்கு மனதை அள்ளியது திவாகர் ❤️❤️❤️❤️❤️ எப்படி இவ்வளவு பக்குவம் காதல்ன்னாலே கண்ணை மூடிக்கிட்டு எதிர்க்கும் பெற்றோர்கள் அதுவும் ஜாதி, மதம்னு வேறுபாடு காட்டி என்னைக்கு திருந்துவாங்களோ ராகவியின் மனநிலை பெரும்பான்மையான இன்றைய பெண்களின் நிலையை...
  12. Kokila Balraj

    என் சித்தம் சித்திரமே

    சீரியசான விசயங்கள நகைச்சுவையோடு கொடுத்துருக்கீங்க பாராட்டுக்கள் ரசிக்கத்தக்க வசனங்கள், கதையோடு ஒன்றிய நகைச்சுவை (கொசு chanceless, uniform podatti muftyla போக மாட்டாரா போலிஸ்காரர் 😀😀😀😀) நிலா கொஞ்சம் கடுப்பாச்சு அப்படியே இருப்பாளோன்னு... பட் she changed நிலா அம்மா, பெரியப்பா பேசறது எல்லாம்...
Top Bottom