• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 74

CRVS2797

Active member
Member
அட ராமா...! இதன்யாவையும் மத்தவங்களையும், தன் வார்த்தையினாலேயும், செய்கையினாலேயும் அத்தனை உருட்டு உருட்டுற ஏகலைவன்,
ஒரு டார்க் வெப் தளத்தில் யாரென்றே தெரியாத ஒரு நபர் 75 லட்சம் கேட்டவுடன், இந்தா அள்ளிக்கோ என்று வாரி வழங்குவது படு முட்டாள்தனமாக உள்ளது. இவர்கள் பூனை கண்ணை மூடி விட்டால் பூளோகமே தூங்கி விட்டது என்னும் மனப்பான்மையில் சுத்தி திரிபவர்களோ.....?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
ஏகலைவன் மனநோயாளியா? எல்லோரையும் அதட்டி உருட்டி அடக்கி வைப்பின் இப்படி டார்க் வெப்பல போய் முட்டாள்தனமா 75 லட்சத்த தரான்
 

Mathykarthy

Well-known member
Member
ஏகலைவன் மன நோய்க்கு டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கான் போல..... தேவா மறுபிறவி எடுத்து வருவா ன்னு தீவிரமா நம்புறான்....😱. இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு பிரகதி அவன்கிட்ட மூணு வருஷமா பணம் பறிக்கிறா..... 😡
இதன்யாவை தேவாவோட மறுபிறப்பா நினைச்சான் போல அதை தான் சொல்ல வந்துருப்பான் பிரகதி அதுக்குள்ள டைவர்ட் பண்ணிட்டா.....
 
அத்தனை பேரையும் சிங்கம் மாதிரி கர்ஜித்து அடக்கி ஆள்றவனோட பலவீனம் தேவசேனானு பிரகதி தெரிஞ்சி வச்சிகிட்டு ஏகலைவன ஏமாத்துராளா அடியேய் இதலாம் தெரிய வந்துச்சு உனக்கு சங்குதான். இந்த விஷயத்தில் ஏகலைவன் பாவமா தான் தெரிரான். என்னடா மறைக்கிறீங்க மென்னு மென்னு முழுங்காதீங்க சொல்லி தொலைங்க
 

New Episodes Thread

Top Bottom