ஆமாம் யாதவியை பத்தி அவஙகளுக்கு தெரியாம போயிடுச்சு,
இப்போ வரை இல்லை. இனி காதலிப்பானோ என்னவோ பார்ப்போம்
ம்ம் முழுக் கதை தெரிஞ்சா தான் அவளுக்கு வருத்தம்😌😌
நன்றி😍😍
என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை
அடுத்த ரீரன் இதுதான், எபிலாக்கோடு சேர்த்து மொத்தம் 26 அத்தியாயங்கள். வரும் திங்கள் முதல் (13 மே) வாரம் 3 அத்தியாயங்கள் பதிவாகும், இன்னும் இந்த கதை கிண்டிலில் பதிவேற்றவில்லை. கிண்டிலில் பதிவிடுவதற்கு முன்பு ஒருமுறை ரீரன் செய்துவிட்டு கிண்டிலில் பதிவிடவிருக்கிறேன்...