பூ பூக்கும் ஓசை-டீஸர்

hi every one,

I am going to upload the novel 'Poopukum Osai' with the symbol of the flower 'Perarali' here. Before that the short story teaser for your viewing. keep supporting and encourage comments.

Thank u.

பூ பூக்கும் ஓசை-teaser

‘பச் மாலை வாங்க போன அவசரத்துல பூங்கொத்தை பஸ்ல ஒரு பொண்ணுக்கிட்ட கொடுத்ததை மறந்துட்டேன் டா.” என்று நாயகன் சத்யதேவ் கூறிமுடித்தான்.

"பொண்ணு அழகா அம்சமா இருந்தாளா டா." என்று பத்ரி என்பவன் கேட்டு வைத்தான். 

 "மச்சான் அதுக்கு எல்லாம் ஒர்த் இல்லைடா" என்று மற்றொருவன் கலாய்த்து கூறினான். 

 "ரொம்ப ஓட்டாதே டா. நான் நினைச்சா... எவளா இருந்தாலும் என் பின்னால வரவைக்க முடியும். வரவழைச்சி காட்டவா...?
 எனக்கு உங்களை மாதிரி லவ் மேரேஜ்ல ஆர்வம் இல்லை டா. அதுக்காக ஓட்டாதிங்க" என்று சத்யதேவன் பதில் தந்து திரும்பினான். 

 பூர்ணா கையை கட்டி மூவரை முறைக்க, பத்ரி என்பவனோ "மச்சான் டேபோடில்ஸ் பூங்கொத்து வாங்கனேனு சொன்னியே அதுவா டா" என்றதும் 'ஆம்' என்று தலையாட்டினான் சத்யதேவ்.