அறிமுகம்

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்,

ஆம்பல் மலரின் பெயர் கொண்டு கதை எழுத வைத்திருக்கிறேன். அழகாக காதலையும் அன்பையும் நேசத்தையும் கோபத்தை பயத்தையும் பாதுகாப்பையும்‌ உணர வைக்கும் குடும்பங்களின் கதையை போட்டிக்கான கதை களமாகிய நந்தவனத்திற்கு நன்றி. நாளை முதல் அத்தியாயம் பதிவேற்றப்படும் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்தேன். பகிர்ந்து கொண்டேன்… நாளை முதல் அத்தியாயத்தில் சந்திக்கிறேன்… நன்றி 💐💐💐