💞PRE-FINAL💞
“அஸ்வினி மேடம்கு அனி என்னை அப்பானு கூப்பிடுறது சங்கடமா இருக்குது போல… அவங்க யோசிக்கிற அளவுக்கு இதுல என்ன இருக்குனு புரியல… நம்ம வாழ்க்கைல எதிர்பாராம வர்ற சில உறவுகள் நம்ம வாழ்கையைப் புரட்டிப் போடுறது இல்லையா? அதே போல தான் எனக்கு அமெரிக்கால கிடைச்ச நட்புக்கள் எல்லாருமே அப்பிடி தான்… அவங்க எல்லாரும் எனக்கு வாழ்க்கையை சந்தோசமா வாழணுங்கிற ஆசைய மறுபடியும் குடுத்தவங்க… ஆனா அதுல ஒருத்தவங்க என்னால சங்கடப்படுறது எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு” […]