அத்தியாயம் 6
“புல்நுனியில இருக்கிற பனித்துளி பாக்கிறதுக்கு அவ்ளோ அழகா வைரம் மாதிரி இருக்கும்… ஆனா சூரியன் வந்ததும் உருகி காணாம போயிடும்… உண்மையான வைரம் சூரியனோட எப்பேர்ப்பட்ட வெளிச்சத்துக்கும் ஈடு குடுத்து ஜொலிக்கும்… மாதிரிக்கும் ஒரிஜினலுக்கும் உள்ள டிஃபரன்ஸ் இது தான்… என்ன ஒன்னு, ஒரிஜினல் அடுத்தவங்களால புகழப்படுறதுக்கு ரொம்ப காலம் ஆகும்… ஆனா டூப்ளிகேட் ரொம்ப சீக்கிரம் உச்சாணிக்கொம்புக்குப் போயிடும்… அதனால தானோ என்னவோ நிறைய பேர் ஒரிஜினாலிட்டியோட வாழ விரும்புறதில்ல, யாரோ ஒருத்தரோட மாதிரியா வாழ்ந்து […]