அத்தியாயம் 9
“இத்தனை வருசம் பிசினஸ் வேர்ல்ட் எனக்குக் கத்துக் குடுத்தது ஒன்னே ஒன்னு தான்… பிசினஸ்ல ஜெயிச்சு நம்பர் ஒன் இடத்துல நிக்குறதை விட பிசினஸ்ல வர்ற மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி நம்மளை அப்கிரேட் பண்ணிட்டு சர்வைவ் ஆகிறது தான் புத்திசாலித்தனம்… நம்ம இலக்கை அடையுறதுக்காக நியாயம் தர்மத்தை ஒரு பக்கமா வச்சிடணும்… செண்டிமெண்ட் பாக்கக்கூடாது… முக்கியமா எந்த செண்டிமெண்ட்லயும் நம்மளை இன்வால்வ் பண்ணிக்கக்கூடாது” -கிரிஷ் லாங்வுட், சிம்லா… பேபி பிங்க் வண்ண க்ளைடர் ஸ்கூட்டரை அதற்குரிய […]