• Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels

  • புதிய நந்தவனம் நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 nandhavanamnovels.com

  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
  • கதையைத் திருடி PDF போடாதீர்! Copyright ©ezhilanbunovels.com

EMG 23

Nithya Mariappan

✍️
Writer
என்னில் மோகனகீதமாய் அடுத்த எபி

 

EswariSasikumar

Well-known member
Member
அடி வாங்கின பிறகு ஞானம் வந்துருச்சு போல...
 

Mahalakshmi

Well-known member
Member
மோகனின் நிலையைப் பார்த்து கொஞ்சம் மனது இறங்கி வருவாளோ கீதா என்று தோன்றியது
 

CRVS2797

Well-known member
Member
என்னில் மோகன கீதமாய்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)

அய்யய்யோ...! இதை இப்ப என்னன்னு சொல்றது...?
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்ன்னா..?
இல்லை, ஆனைக்கும் அடி சறுக்கும்ன்னா..?

ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம்
கீதாஞ்சலி மனசுல இருந்த ஈவு, இரக்கம், பச்சாதாபம் இதை எல்லாத்தையும் நல்லா சுரண்டி எடுத்துட்டாங்களோ இந்த மோகனும் அவனோட ஒட்டுமொத்த குடும்பமும்ன்னு
தோணுது.

எந்தளவுக்கு மனக்கசப்பிருந்தா
அவன் அழறதை பையன் சொல்லியும், பதறாம அழட்டும்ன்னு அலட்சியமா இருந்திருப்பா...? சாகடிச்சிட்டாங்க ஒரு நல்ல பெண்ணோட காதலை...! இனி அதை திரும்பவும் உயிர்பிக்கிறது ரொம்பவே கஷ்டம்.

😯😯😯
CRVS (or) CRVS 2797
 

Latest profile posts

தற்போது நிறைவடைந்த ஆர்ப்பரிக்கும் ஆருயிரே ரீரன் தொடர் மார்ச் 16 ஞாயிறு இரவு வரை லிங்க் தளத்தில் ஆக்டிவாக இருக்கும், இன்னும் வாசிக்காம இருந்தா சீக்கிரம் வாசிக்க ஆரம்பிங்க

https://ezhilanbunovels.com/nandhav...ஆர்ப்பரிக்கும்-ஆருயிரே-சித்ரா-வெங்கடேசன்.422/
எழிலன்புவின் - தூரிகையானாய் காரிகை - முழுநாவல்
கதையின் லிங்க் 16/02/2025 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். அதற்குள் படிக்க நினைப்பவர்கள் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel 👇🏻

Ezhilanbu Tamil Novels Telegram Channel👇🏻
https://t.me/NandhavanamNovels

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/தூரிகையானாய்-காரிகை.420/
என்னில் மோகனகீதமாய் புதுக்கதை 3 எபி தளத்தில வந்தாச்சு மக்களே
Last 4 episodes are missing plz upload mam
shiyamala sothybalan wrote on Nithya Mariappan's profile.
AA கடைசி அத்தியாயம் முடிக்கேல்லை நான். நீங்கள் அதற்குள் கதையை நீக்கிவிட்டீர்கள் நித்யா.

New Episodes Thread

Top Bottom